- இன்றைக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைவரும் அவர்களுக்கு தேவையான பைல்களை இணைத்து அனுப்புகின்றனர். ஏதேனும் ஒரு சமயத்தில் திடீரென ஒரு பைல் அவசரமாக தேவைப்படுகையில் எந்த மின்னஞ்சலில் இருந்து வந்தது என்று தெரியாமல் தேடிக்கொண்டு இருக்க நேரிடலாம். ஆனால் ஜீமேய்லில் மிக எளிதாகக் கண்டறிய வசதி ஒன்று உள்ளது. இதற்க்கு முதலில்
- மேற்கண்ட தளத்திற்கு செல்லவும். அதன் பின் இதில் உங்கள் ஜீமெயில் கணக்கை கொடுத்து உள் நுழையவும். இப்போது கூகுல் கணக்கு இதைப்பயன்படுத்த அனுமதி கேட்கும். அனுமதி கொடடுத்து உள்ளே நுழையவும். இப்பொழுது கட்டளைகளுக்கு அனுமதி கோரும் படி கேட்டுக்கொள்ளும். அதற்கும் அனுமதி கொடுத்து உள் நுழையவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சலில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையையும் எத்தனை மின்னஞ்சல்கள் கோப்புகளை கொண்டுள்ளன என்பதையும் காட்டும். தற்பொழுது அந்த பக்கத்தில் மேலே உள்ள பிரவுஸ் மற்றும் சர்ச் என்ற தலைப்புகளில் பிரவுஸ் என்பதை தெரிவு செய்யவும். அதன் பின் ஒரு விண்டோ தோன்றும். அதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்தால், குறிப்பிட்ட அட்டாச்மெண்டை பெயர் கொடுத்து தேடலாம்.
Best Education with Business Opputunity
- Academia for all search Downloads
- http://www.alltheweb.com,
- http://www.altavista.com
- http://www.aolsearch.com
- http://www.askjeeves.com
- http://www.dogpile.com
- http://www.ebay.com
- http://www.excite.com
- http://www.gigablast.com
- http://www.google.com
- http://www.iwon.com
- http://www.joeant.com
- http://www.lycos.com
- http://www.mamma.com
- http://www.msnsearch.com
- http://www.netscape.com
- http://www.opendirectory.com
- http://www.wikipedia.com
- SWO Education
- SWO main page
- TRUE CALLER
ஜீமெயிலில் அட்டாச்மென்ட் பைல்களை எளிதாகத் தேடிப்பெறலாம்.
ஹர்ட் டிஸ்க் பிழைகளை பிழைகளை நீக்க இலவச மென்பொருள்
MAKE A DECISION FOR YOUR FUTURE ???!!!
please maximize the video and then watch with pleasant mind. To do it... First you must load that video fully.
MAKE A DECISION FOR YOUR FUTURE ???!!!
please maximize the video and then watch with pleasant mind. To do it... First you must load that video fully.
WINDOWS SHORTCUT KEYS - அனைத்தும் ஒரே இடத்தில்.(முழு தொகுப்பு) |கிட்டிபுள்ளு|
நமது கணினியின் எளிதான பயன்பாடிற்கு SHORTCUT KEYS மிகவும் அவசியம்.கீழே தரப்பட்டுள்ளWINDOWS- SHORTCUT KEYயில் உங்களுக்கு தேவையானதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
- Windows Key+d : For Minimizing or Maximizing all opened windows at a time you can use this combination..
- WindowsKey + L : which allows you to switch users.
- Ctrl+Esc immediately followed by Alt+M : Since I have at times as many as 10 or more windows open at once a nifty little keyboard shortcut that instantly minimizes all open windows.
- Windowskey+E : To bring up the Windows Explorer.
- Windowskey+R : To bring up Run.
- Ctrl+A : Select All.
- Ctrl+C : Copy
- Ctrl+X : Cut
- Ctrl+V : Paste
- Ctrl+Z : Undo
- Ctrl+Y : Redo
- CTRL+P : For printing
- Alt+F4 : To close out the current window
- ALT+F : will open File
- ALT+E : will open Edit
- ALT+V : will open View
- Shift + F10 right-clicks.
- Win + L (XP Only): Locks keyboard. Similar to Lock Workstation.
- Win + F or F3: Open Find dialog. (All Files) F3 may not work in some applications which use F3 for their own find dialogs.
- Win + Control + F: Open Find dialog. (Computers)
- Win + U: Open Utility Manager.
- Win + F1: Open Windows help.
- Win + Pause: Open System Properties dialog.
- Win + Tab: Cycle through taskbar buttons. Enter clicks, AppsKey or Shift + F10 right-clicks.
- Win + Shift + Tab: Cycle through taskbar buttons in reverse.
- Alt + Tab: Display CoolSwitch. More commonly known as the AltTab dialog.
- Alt + Shift + Tab: Display CoolSwitch; go in reverse.
- Alt + Escape: Send active window to the bottom of the z-order.
- Alt + Shift + Escape: Activate the window at the bottom of the z-order.
- Alt + F4: Close active window; or, if all windows are closed, open shutdown dialog.
- Shift while a CD is loading: Bypass AutoPlay.
- Shift while login: Bypass startup folder. Only those applications will be ignored which are in the startup folder, not those started from the registry (
MicrosoftWindowsCurrentVersion Run) - Ctrl + Alt + Delete or Ctrl + Alt + NumpadDel (Both NumLock states): Invoke the Task Manager or NT Security dialog.
- Ctrl + Shift + Escape (2000/XP ) or (Ctrl + Alt + NumpadDot) : Invoke the task manager. On earlier OSes, acts like Ctrl + Escape.
- Printscreen: Copy screenshot of current screen to clipboard.
- Alt + Printscreen: Copy screenshot of current active window to clipboard.
- Ctrl + Alt + Down Arrow: Invert screen. Untested on OSes other than XP.
- Ctrl + Alt + Up Arrow: Undo inversion.
- Win + B : Move focus to systray icons.
•Ctrl + C or Ctrl + Insert: Copy.
•Ctrl + X or Shift + Delete: Cut.
•Ctrl + V or Shift + Insert: Paste/Move.
•Ctrl + N: New… File, Tab, Entry, etc.
•Ctrl + S: Save.
•Ctrl + O: Open…
•Ctrl + P: Print.
•Ctrl + Z: Undo.
•Ctrl + A: Select all.
•Ctrl + F: Find…
•Ctrl+W : to close the current window
•Ctrl + F4: Close tab or child window.
•F1: Open help.
•F11: Toggle full screen mode.
•Alt or F10: Activate menu bar.
•Alt + Space: Display system menu. Same as clicking the icon on the titlebar.
•Escape: Remove focus from current control/menu, or close dialog box.
NAVIGATION
- Tab: Forward one item.
- Shift + Tab: Backward one item.
- Ctrl + Tab: Cycle through tabs/child windows.
- Ctrl + Shift + Tab: Cycle backwards through tabs/child windows.
- Enter: If a button’s selected, click it, otherwise, click default button.
- Space: Toggle items such as radio buttons or checkboxes.
- Alt + (Letter): Activate item corresponding to (Letter). (Letter) is the underlined letter on the item’s name.
- Ctrl + Left: Move cursor to the beginning of previous word.
- Ctrl + Right: Move cursor to the beginning of next word.
- Ctrl + Up: Move cursor to beginning of previous paragraph. This and all subsequent Up/Down hotkeys in this section have only been known to work in RichEdit controls.
- Ctrl + Down: Move cursor to beginning of next paragraph.
- Shift + Left: Highlight one character to the left.
- Shift + Right: Highlight one character to the right.
- Shift + Up: Highlight from current cursor position, to one line up.
- Shift + Down: Highlight from current cursor position, to one line down.
- Ctrl + Shift + Left: Highlight to beginning of previous word.
- Ctrl + Shift + Right: Highlight to beginning of next word.
- Ctrl + Shift + Up: Highlight to beginning of previous paragraph.
- Ctrl + Shift + Down: Highlight to beginning of next paragraph.
- Home: Move cursor to top of a scrollable control.
- End: Move cursor to bottom of a scrollable control.
Generic File Browser
- Arrow Keys: Navigate.
- Shift + Arrow Keys: Select multiple items.
- Ctrl + Arrow Keys: Change focus with out changing selection. “Focus” is the object that will run on Enter. Space toggles selection of the focused item.
- (Letter): Select first found item that begins with (Letter).
- BackSpace: Go up one level to the parent directory.
- Alt + Left: Go back one folder.
- Alt + Right: Go forward one folder.
- Enter: Activate (Double-click) selected item(s).
- Alt + Enter: View properties for selected item.
- F2: Rename selected item(s).
- Ctrl + NumpadPlus: In a Details view, resizes all columns to fit the longest item in each one.
- Delete: Delete selected item(s).
- Shift + Delete: Delete selected item(s); bypass Recycle Bin.
- Ctrl while dragging item(s): Copy.
- Ctrl + Shift while dragging item(s): Create shortcut(s).
- In tree pane, if any:
- Left: Collapse the current selection if expanded, or select the parent folder.
- Right: Expand the current selection if collapsed, or select the first subfolder.
- NumpadAsterisk: Expand currently selected directory and all subdirectories. No undo.
- NumpadPlus: Expand currently selected directory.
- NumpadMinus: Collapse currently selected directory.
Accessibility
- Right Shift for eight seconds: Toggle FilterKeys on and off. FilterKeys must be enabled.
- Left Alt + Left Shift + PrintScreen: Toggle High Contrast on and off. High Contrast must be enabled.
- Left Alt + Left Shift + NumLock: Toggle MouseKeys on and off. MouseKeys must be enabled.
- NumLock for five seconds: Toggle ToggleKeys on and off. ToggleKeys must be enabled.
- Shift five times: Toggle StickyKeys on and off. StickyKeys must be enabled.
- 6.) Microsoft Natural Keyboard with IntelliType Software Installed
- Win + L: Log off Windows.
- Win + P: Open Print Manager.
- Win + C: Open control panel.
- Win + V: Open clipboard.
- Win + K: Open keyboard properties.
- Win + I: Open mouse properties.
- Win + A: Open Accessibility properties.
- Win + Space: Displays the list of Microsoft IntelliType shortcut keys.
- Win + S: Toggle CapsLock on and off.
Remote Desktop Connection Navigation
- Ctrl + Alt + End: Open the NT Security dialog.
- Alt + PageUp: Switch between programs.
- Alt + PageDown: Switch between programs in reverse.
- Alt + Insert: Cycle through the programs in most recently used order.
- Alt + Home: Display start menu.
- Ctrl + Alt + Break: Switch the client computer between a window and a full screen.
- Alt + Delete: Display the Windows menu.
- Ctrl + Alt + NumpadMinus: Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing Alt + PrintScreen on a local computer.
- Ctrl + Alt + NumpadPlus: Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PrintScreen on a local computer.
Mozilla Firefox Shortcuts
- Ctrl + Tab or Ctrl + PageDown: Cycle through tabs.
- Ctrl + Shift + Tab or Ctrl + PageUp: Cycle through tabs in reverse.
- Ctrl + (1-9): Switch to tab corresponding to number.
- Ctrl + N: New window.
- Ctrl + T: New tab.
- Ctrl + L or Alt + D or F6: Switch focus to location bar.
- Ctrl + Enter: Open location in new tab.
- Shift + Enter: Open location in new window.
- Ctrl + K or Ctrl + E: Switch focus to search bar.
- Ctrl + O: Open a local file.
- Ctrl + W: Close tab, or window if there’s only one tab open.
- Ctrl + Shift + W: Close window.
- Ctrl + S: Save page as a local file.
- Ctrl + P: Print page.
- Ctrl + F or F3: Open find toolbar.
- Ctrl + G or F3: Find next…
- Ctrl + Shift + G or Shift + F3: Find previous…
- Ctrl + B or Ctrl + I: Open Bookmarks sidebar.
- Ctrl + H: Open History sidebar.
- Escape: Stop loading page.
- Ctrl + R or F5: Reload current page.
- Ctrl + Shift + R or Ctrl + F5: Reload current page; bypass cache.
- Ctrl + U: View page source.
- Ctrl + D: Bookmark current page.
- Ctrl + NumpadPlus or Ctrl + Equals (+/=): Increase text size.
- Ctrl + NumpadMinus or Ctrl + Minus: Decrease text size.
- Ctrl + Numpad0 or Ctrl + 0: Set text size to default.
- Alt + Left or Backspace: Back.
- Alt + Right or Shift + Backspace: Forward.
- Alt + Home: Open home page.
- Ctrl + M: Open new message in integrated mail client.
- Ctrl + J: Open Downloads dialog.
- F6: Switch to next frame. You must have selected something on the page already, e.g. by use of Tab.
- Shift + F6: Switch to previous frame.
- Apostrophe (‘): Find link as you type.
- Slash (/): Find text as you type.
- Note: Must have “keyboard shortcuts” on in settings.
- C: Compose new message.
- Shift + C: Open new window to compose new message.
- Slash (/): Switch focus to search box.
- K: Switch focus to the next most recent email. Enter or “O” opens focused email.
- J: Switch focus to the next oldest email.
- N: Switch focus to the next message in the “conversation.” Enter or “O” expands/collapses messages.
- P: Switch focus to the previous message.
- U: Takes you back to the inbox and checks for new mail.
- Y: Various actions depending on current view:
- Has no effect in “Sent” and “All Mail” views.
- Inbox: Archive email or message.
- Starred: Unstar email or message.
- Spam: Unmark as spam and move back to “Inbox.”
- Trash: Move back to “Inbox.”
- Any label: Remove the label.
- X: “Check” an email. Various actions can be performed against all checked emails.
- S: “Star” an email. Identical to the more familiar term, “flagging.”
- R: Reply to the email.
- A: Reply to all recipients of the email.
- F: Forward an email.
- Shift + R: Reply to the email in a new window.
- Shift + A: Reply to all recipients of the email in a new window.
- Shift + F: Forward an email in a new window.
- Shift + 1 (!): Mark an email as spam and remove it from the inbox.
- G then I: Switch to “Inbox” view.
- G then S: Switch to “Starred” view.
- G then A: Switch to “All Mail” view.
- G then C: Switch to “Contacts” view.
- G then S: Switch to “Drafts” view.
List of F1-F9 Key Commands for the Command Prompt.
- F1 / right arrow: Repeats the letters of the last command line, one by one.
- F2: Displays a dialog asking user to “enter the char to copy up to” of the last command line
- F3: Repeats the last command line
- F4: Displays a dialog asking user to “enter the char to delete up to” of the last command line
- F5: Goes back one command line
- F6: Enters the traditional CTRL+Z (^z)
- F7: Displays a menu with the command line history
- F8: Cycles back through previous command lines (beginning with most recent)
- F9: Displays a dialog asking user to enter a command number, where 0 is for first command line entered.
- Alt+Enter: toggle fullScreen mode.
- up/down: scroll thru/repeat previous entries
- Esc: delete line
- Note: The buffer allows a maximum of 50 command lines. After this number is reached, the first line will be replaced in sequence
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தொகுப்பு..மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்...
பேஸ்புக், ட்விட்டர், கூகுள்+ தளங்களில் பகிர்ந்தால் பணம் தரும் இணையதளம்
சமூக தளங்களின் வளர்ச்சியை பார்க்கையில் அபாரமாக உள்ளது. நாளுக்கு நாள் புதிய நண்பர்கள், சேட்டிங், வீடியோ காலிங் இப்படி பல வசதிகள் இருப்பதால் சமூக தளங்கள் மிக வேகமாக வளர்ந்து உள்ளது. சமூக தளங்கள் நேரத்தை வீணடிக்கும் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது என்று பெரும்பாலானவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் சமூக தளங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்க முடியும் என்கிறது ஒரு தளம். Have you seen என்ற இந்த தளம் சமூக தளங்கள் மூலம் எப்படி சம்பாதிக்கலாம் என்று வழிகாட்டுகிறது.
இணையத்தில் பல வகையான பயனுள்ள பொருட்களை குறைந்த விலையில் ஆன்லைனில் வாங்க முடியும். அதற்கான நிறைய தளங்கள் இருந்தாலும் பல பேருக்கு அதை கண்டறிவதில் சில சிரமங்கள் உள்ளது. உங்களிடம் யாராவது ஒரு பொருளை பற்றி கேட்டு இருக்கலாம் அது போன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட பொருளின் லிங்கை சமூக தளங்களில் உங்கள் கணக்கில் பகிர்ந்து நீங்கள் பகிரும் லிங்கின் மூலமாக யாராவது அந்த பொருளை வாங்கினால் குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக உங்களுக்கு வழங்குவார்கள்.
முதலில் இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். அவ்வளவு தான் இந்த தளத்தின் உள்ள பொருட்களின் URL அல்லது நேரடியான லிங்கை உங்களின் பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர் தளங்களில் பகிருங்கள். கணிசமான தொகையை கமிஷனாக பெற்றிடுங்கள். இந்த தளத்தில் முதலில் முதல் பகிர்தலுக்கு 5 பவுண்ட் உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள். பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற மாதிரி கமிஷன் தொகைகள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 20 பவுண்ட் உங்கள் கணக்கில் சேர்ந்த உடன் தொகையை உங்களால் பெற இயலும். பேபால் வங்கியின் மூலம் பணம் பரிமாற்றம் செய்கிறார்கள். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
தளத்தின் லிங்க் - http://www.haveyouseen.com/
டிஸ்கி: இந்த தளத்தை நான் இதற்க்கு முன்னர் உபயோகபடுத்தியதில்லை. ஆகவே இதன் நம்பக தன்மையை பற்றி இப்பொழுது என்னால் எதுவும் கூற முடியாது.
இணையத்தில் பல வகையான பயனுள்ள பொருட்களை குறைந்த விலையில் ஆன்லைனில் வாங்க முடியும். அதற்கான நிறைய தளங்கள் இருந்தாலும் பல பேருக்கு அதை கண்டறிவதில் சில சிரமங்கள் உள்ளது. உங்களிடம் யாராவது ஒரு பொருளை பற்றி கேட்டு இருக்கலாம் அது போன்ற சமயங்களில் அந்த குறிப்பிட்ட பொருளின் லிங்கை சமூக தளங்களில் உங்கள் கணக்கில் பகிர்ந்து நீங்கள் பகிரும் லிங்கின் மூலமாக யாராவது அந்த பொருளை வாங்கினால் குறிப்பிட்ட ஒரு தொகையை கமிஷனாக உங்களுக்கு வழங்குவார்கள்.
முதலில் இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். அவ்வளவு தான் இந்த தளத்தின் உள்ள பொருட்களின் URL அல்லது நேரடியான லிங்கை உங்களின் பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர் தளங்களில் பகிருங்கள். கணிசமான தொகையை கமிஷனாக பெற்றிடுங்கள். இந்த தளத்தில் முதலில் முதல் பகிர்தலுக்கு 5 பவுண்ட் உங்கள் கணக்கில் சேர்த்து விடுவார்கள். பிறகு ஒவ்வொரு பொருளுக்கும் ஏற்ற மாதிரி கமிஷன் தொகைகள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். 20 பவுண்ட் உங்கள் கணக்கில் சேர்ந்த உடன் தொகையை உங்களால் பெற இயலும். பேபால் வங்கியின் மூலம் பணம் பரிமாற்றம் செய்கிறார்கள். கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
டிஸ்கி: இந்த தளத்தை நான் இதற்க்கு முன்னர் உபயோகபடுத்தியதில்லை. ஆகவே இதன் நம்பக தன்மையை பற்றி இப்பொழுது என்னால் எதுவும் கூற முடியாது.
பேஸ்புக்கில் புதிய வசதி: ஆண்டிவைரஸ் மென்பொருளை இலவசம்மாக பதிவிறக்கம் செய்ய...
தொழில்நுட்பம் வளர வளர தீங்குகளும் அதிகரித்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் புதிய வைரஸ்கள், மால்வேர்கள் உருவாகி கொண்டே உள்ளது. இவைகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க நாம் சில ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்களை நம் கணினிகளில் உபயோகிக்கிறோம். பெரும்பாலானவர்கள் இலவச ஆண்ட்டி வைரஸ் மென்பொருட்களை உபயோகிப்பதால் நம் கணினிகளுக்கு முழு பாதுகாப்பும் அளிக்க முடிவதில்லை. சில வைரஸ்கள் கணினிகளில் உள்ள ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுவதால் நம்முடைய ஆன்லைன் கணக்குகளும் பாதிக்கப்படுகிறது. பிரபல சமூக தளமான பேஸ்புக் ஒரு நாளைக்கு 6 லட்சம் ஹாக்கிங் முயற்சிகள் நடப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆக ஆன்ட்டிவைரஸ் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பேஸ்புக் தளம் சில ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை பரிந்துரை செய்யும் வகையில் AV Market Place என்ற புதிய பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில பயனுள்ள ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
AV Market Place ல் உள்ள ஆன்டிவைரஸ் மென்பொருட்கள்:
- McAfee
- Norton AntiVirus
- Microsoft Security Essentials
- Sophos Anti-Virus for Mac Home Edition
- Trend Micro internet security for PCs and Macs
மேலே உள்ள ஐந்து கட்டண மென்பொருட்களையும் ஆறு மாத இலவச லைசன்ஸ் கீயுடன் சேர்த்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்திய ரயில்களில் வருகிறது இலவச வை - பி கனெக்சன்:
இந்தியாவில் தற்பொழுது பயணங்களின் பொழுது இணையத்தை மொபைல் போனின் GPRS மூலமாகவும், டேட்டா கார்டுகளின் உதவியுடன் இணையத்தை உபயோகித்து கொண்டு வருகிறோம். ஆனால் பயணித்து கொண்டே உபயோகிப்பதால் சரியாக சிக்னல் கிடைக்காமல் இணையம் அடிக்கடி துண்டிக்கப்படும். இது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுத்து வந்தது.
ரூபாய் 6.30 கோடியில் நடைமுறை படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு பைலட் ப்ராஜக்ட் (Pilot Project) என பெயரிட்டு உள்ளனர். இதை முதன் முதலில் ராஜ்தானி எக்ஸ்பிரசில் சோதனை செய்ய உள்ளனர். இந்த சோதனை முயற்சியின் பொழுது நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய நேர்ந்தால் இந்த வசதிக்காக டிக்கெட் பரிசோதகரை அணுகினால் அவர் ஒரு மொபைல் என்னை தங்களுக்கு வழங்குவார். உங்களின் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு ஒரு டயல் செய்தால் வை-பை ஆக்டிவேட் செய்வதற்கான கடவுச்சொல்லை அனுப்புவார்கள். அதன் மூலம் உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ள சாதனத்தில் இருந்து இலவசமாக இணையத்தை உபயோகித்து கொள்ளலாம்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்ப்பை பெரும் என்பதில் ஐயமில்லை. ஆக நீங்கள் பைலட் ப்ராஜெக்ட் நேரத்தில் ராஜ்தானி ரெயிலில் பயணம் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக உங்களின் வை-பை ஆக்டிவேட் செய்யப்பட்ட சாதனத்தை கொண்டு போக மறக்க வேண்டாம்.
youtuibe வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Facebook இல் பகிர:
பல லட்ச்ச கணக்கான வீடியோக்களை உள்ளடக்கிய யூடியுப் தளத்தில் இருந்து வீடியோக்களை பிளாக்கர் பதிவுகளில் பகிர்கிறோம். வாசகர்களுக்கு முழு வீடியோவையும் பகிராமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எப்படி பகிர்வது என பார்ப்போம். இதனால் வாசகர்கள் முழு நீள வீடியோவையும் பார்த்து நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை. உதாரனத்திற்க்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள். முதலில் இருந்து ஆரம்பிக்காமல் குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஓட தொடங்கும்.
சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை காப்பி செய்து பிளாக்கர் போஸ்ட் எடிட்டரில் Edit HTML மோடில் பகிரவும்.
நீங்கள் காப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளே ஆகா வேண்டிய நேரத்தை கொடுக்கவும்.
உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வேண்டுமென்றால் #t=1m7sஎன்று கொடுக்க வேண்டும். Embeded கோடிங் URL கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.
http://www.youtube.com/embed/j345npmPah0?rel=0#t=1m7s
உங்களுடைய கோடிங் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னர் பப்ளிஷ் செய்து விடுங்கள். வாசகர்கள் உங்கள் பதிவில் உள்ள வீடியோவில் Play பட்டனை அழுத்தியவுடன் நீங்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் இருந்து வீடியோ ஓட தொடங்கும். வாசகர்களும் எந்த சிரமுமின்றி அந்த பகுதியை மட்டும் பார்த்து கொள்ளலாம்.
இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் (FILE)பைல்களை மற்றவர்களிடமிருந்து நிமிடத்தில் மறைக்க - பயனுள்ள வசதி.
நமக்கு தேவையான பைல்களை எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். கீழே இருக்கும் இந்த கோடை(Code) காபி செய்து Notepadயில் .bat என்று முடியும்படி சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் tamil.bat என்று சேமித்து வைத்துள்ளேன். கீழே இருக்கும் கோடில் சிகப்பு நிறத்தில் இருக்கும் பகுதியில் உங்களுக்கு தேவையான PASSWORD தந்து சேமித்து கொள்ளுங்கள். @ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069- if NOT EXIST Locker goto MDLOCKER :CONFIRM echo Are you sure u want to Lock the folder(Y/N) set/p "cho=>" if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069- attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069- echo Folder locked goto End :UNLOCK echo stuff by satish echo Enter password to Unlock folder set/p "pass=>" if NOT %pass%==TYPE UR PASSWORD HERE goto FAIL attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069- ren "Control Panel.{21EC2020-3AEA-1069- echo Folder Unlocked successfully goto End :FAIL echo Invalid password goto end :MDLOCKER md Locker echo Locker created successfully goto End End சேமித்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் ஒரு ஐகான் வந்திருக்கும்.
அதனை டபுள் கிளிக் செய்தால் ஒரு LOCKER FOLDER வரும்.
உங்களுக்கு தேவையான பைல்களை அதாவது நீங்கள் மறைக்க நினைத்த பைல்களை இந்த LOCKER FOLDER போல்டெருக்குள் SAVE செய்து வைத்து கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் NOTEPAD ஐகானை டபுள் கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல வரும். அதற்கு Y(YES) கிளிக் செய்தால் உங்கள் போல்டெர் மறைந்து விடும்.
எளிதாக நீங்கள் பாதுகாக்க நினைத்த பைல்களை இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்து கொள்ளலாம்.
** நீங்கள் PASSWORD தரவில்லை என்றால் PASSWORD கேட்கும் இடத்தில UNLOCK என்று TYPE செய்தால் திரும்ப LOCKER FOLDER வந்துவிடும் .
நூறாவது பதிவு எழுதியாச்சு..வலைப்பூ உலகம் நிறைய நண்பர்களையும், வாசகர்களையும் எனக்கு அறிமுகபடுத்தியது. எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்தஆரம்பிக்கப்பட்ட தளமே இந்த வலைப்பூ.என் பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள்.மேலும் பல நல்ல பதிவுகள் எழுதி நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஆதரவு தாருங்கள்.நன்றி.
மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்....
|
Subscribe to:
Posts (Atom)