உங்கள் (FILE)பைல்களை மற்றவர்களிடமிருந்து நிமிடத்தில் மறைக்க - பயனுள்ள வசதி.








நமக்கு தேவையான பைல்களை எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.




கீழே இருக்கும் இந்த கோடை(Code) காபி செய்து Notepadயில்      .bat என்று முடியும்படி சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் tamil.bat என்று சேமித்து வைத்துள்ளேன்.





கீழே இருக்கும் கோடில் சிகப்பு நிறத்தில் இருக்கும் பகுதியில் உங்களுக்கு தேவையான PASSWORD தந்து சேமித்து கொள்ளுங்கள்.




@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo stuff by satish
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==TYPE UR PASSWORD HERE goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
End


சேமித்தவுடன்  கீழே படத்தில் உள்ளது போல் ஒரு ஐகான் வந்திருக்கும்.



அதனை டபுள் கிளிக் செய்தால் ஒரு LOCKER FOLDER வரும்.





உங்களுக்கு தேவையான பைல்களை அதாவது நீங்கள் மறைக்க நினைத்த பைல்களை இந்த LOCKER FOLDER போல்டெருக்குள் SAVE செய்து வைத்து கொள்ளுங்கள்.



பிறகு உங்கள் NOTEPAD ஐகானை டபுள் கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல வரும். அதற்கு Y(YES) கிளிக் செய்தால் உங்கள் போல்டெர் மறைந்து விடும்.






பின்னர் உங்களுக்கு தேவையான சமயத்தில் NOTEPAD ஐகானை கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல் ஒரு POPUP WINDOW வரும்.அங்கு நீங்கள் தந்த PASSWORDடை தந்தால் உங்கள் LOCKER FOLDER திரும்ப வந்து விடும்.









எளிதாக நீங்கள் பாதுகாக்க நினைத்த பைல்களை இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்து கொள்ளலாம்.


** நீங்கள் PASSWORD தரவில்லை என்றால் PASSWORD கேட்கும் இடத்தில UNLOCK என்று TYPE செய்தால் திரும்ப LOCKER FOLDER வந்துவிடும் .



நூறாவது பதிவு எழுதியாச்சு..வலைப்பூ உலகம் நிறைய நண்பர்களையும்வாசகர்களையும் எனக்கு அறிமுகபடுத்தியது. எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்தஆரம்பிக்கப்பட்ட தளமே இந்த வலைப்பூ.என் பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள்.மேலும் பல நல்ல பதிவுகள் எழுதி நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஆதரவு தாருங்கள்.நன்றி.

மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்....

No comments:

Post a Comment