Facebookல் உங்களுடைய Status மற்றும் போட்டோக்களுக்கு இனி அதிக லைக் வர அனைவரையும் கெஞ்ச தேவை இல்லை ஆம் ஒரு Statusல் நீங்கள் விரும்பிய எண்னுக்கையில் Like போடலாம் அதைப் பற்றி இன்று பார்ப்போம்
( இந்த ரகசியத்தை யாருக்கும் சேர் செய்யாமல் நீங்கள் மட்டும் உபயோகியுங்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள் )
முதலில் ஒரு Statusஐயோ அல்லது ஒரு போட்டோவையோ தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்
அதன் கீழ் Like Butten இருக்கும் அல்லவா அதை முதலில் அழுத்துங்கள் பிறகு Unlike என்று வரும் பிறகு அதை அழுத்துங்கள் மறுபடியும் Like என்று வரும் இப்பொழுது அதை அழுத்துங்கள் மறுபடியும் Unlike என்று வரும் இப்பொழுது நீங்கள் பொறுமையாக மறுபடியும் Like செய்யுங்கள்
இப்படியே
மாரி மாரி மாரி மாரி மாரி நீங்கள் விரும்பிய லைக்கை போட்டுத் தள்ளுங்கள் என்ன கெட்டுவிடப்போகிறது எவன் கேட்க்கப்போகிறான்
இதுதான் ஒரே Statusக்கு நாம் விரும்பிய லைக்கை போடும் Trick

No comments:
Post a Comment