நம் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போதும் போகும்போதும் அவர்கள் பயணம் செய்யும் விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டுவிட்டதா என்று நமக்கு சந்தேகம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தில் நாம் எதிர்ப்பார்க்கும் விமானம் குறித்த நேரத்தில் தரை இறங்கி விட்டதா,தாமதமாக வருகிறதா, புறப்பட்டு சென்று விட்டதா போன்ற தகவல்களை எளிதாக இணையத்தில் நாம் இனிமேல் தெரிந்து கொள்ளலாம் கீழே தரப்பட்டுள்ள வலைதளத்திற்கு சென்று வலது ஓரத்தில் இருக்கும் பாக்சில் உங்களுக்கு தேவையான விமான நிலையத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான விமான விபரங்களை அங்கு எளிதில் பெற்று கொள்ளலாம். விமான வருகை,விமான புறப்பாடு ,மற்றும் விமானம் பற்றிய இதர தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஐநூறுக்கும் .மேலான விமான நிலையங்களின் விபரங்கள் இந்த தளத்தில் இருக்கிறது. திருச்சி விமான நிலையத்தின் அட்டவணை இது நல்ல பயனுள்ள தளம் நிமிடத்திற்கு நிமிடம் தகவல்களை Updateசெய்கிறார்கள்.சென்னை,திருச்சி என்று தந்தால் போதும் விமான நிலையத்தின் பெயர் வந்து விடுகிறது . |
Best Education with Business Opputunity
- Academia for all search Downloads
- http://www.alltheweb.com,
- http://www.altavista.com
- http://www.aolsearch.com
- http://www.askjeeves.com
- http://www.dogpile.com
- http://www.ebay.com
- http://www.excite.com
- http://www.gigablast.com
- http://www.google.com
- http://www.iwon.com
- http://www.joeant.com
- http://www.lycos.com
- http://www.mamma.com
- http://www.msnsearch.com
- http://www.netscape.com
- http://www.opendirectory.com
- http://www.wikipedia.com
- SWO Education
- SWO main page
- TRUE CALLER
நீங்கள் எதிர்ப்பார்க்கும் விமானம் பற்றிய தகவல்களை இணையத்தில் அறிய
பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய (30-03-12)
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் இலவச டோல் ப்ரீ எண்களின் லிஸ்ட் (TOLL FREE NUMBERS)
நாம் பயன்படுத்தும் பல சேவைகளுக்கு நாம் அவர்களை இலவசமாக அழைத்து பேச நினைத்தால் அவர்கள் டோல் ப்ரீ எண்கள் தந்திருப்பார்கள்.அவர்கள் தரப்பட்டுள்ள எண் மூலம் அவர்களை நாம் இலவசமாக தொடர்புகொள்ளலாம் .நமக்கு எந்தெந்த சேவைகளுக்கு எந்த எந்த டோல் ப்ரீ எண்கள் என்று தெரியாது.கீழே தரப்பட்டுள்ள இந்த லிஸ்ட் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் டோல் ப்ரீ எண்கள்.உங்களுக்கு தேவையான எண்களை இதிலிருந்து எடுத்து பயன்படுத்திகொள்ளுங்கள். Toll Free Numbers for Airways Indian Airlines – 1800 180 1407 Jet Airways – 1800 22 5522 SpiceJet – 1800 180 3333 Air India – 1800 22 7722 (Updated!) KingFisher – 1800 180 0101 (new!) Toll Free Numbers for Automobiles Mahindra Scorpio – 1800 22 6006 Maruti – 1800 111 515 Tata Motors – 1800 22 5552 Windshield Experts – 1800 11 3636 Toll Free Numbers for Banks ABN AMRO – 1800 11 2224 Canara Bank – 1800 44 6000 Citibank – 1800 44 2265 Corporatin Bank – 1800 443 555 Development Credit Bank – 1800 22 5769 ICICI Bank – 1800 333 499 ICICI Bank NRI – 1800 22 4848 IDBI Bank – 1800 11 6999 Indian Bank – 1800 425 1400 ING Vysya – 1800 44 9900 Kotak Mahindra Bank – 1800 22 6022 Lord Krishna Bank – 1800 11 2300 Punjab National Bank – 1800 122 222 State Bank of India – 1800 44 1955 Syndicate Bank – 1800 44 6655 HDFC bank – 1800 224 060 (updated!) HDFC credit card – 1800 425 4332 Toll Free Numbers for Cell Phones (new!) BenQ – 1800 22 08 08 Bird CellPhones – 1800 11 7700 Motorola MotoAssist – 1800 11 1211 HTC – 1800 11 33 77 Nokia – 3030 3838 Sony Ericsson – 3901 1111 Toll Free Numbers for Computers/IT Adrenalin – 1800 444 445 AMD – 1800 425 6664 Apple Computers – 1800 444 683 Canon – 1800 333 366 Cisco Systems – 1800 221 777 Compaq – HP – 1800 444 999 Data One Broadband – 1800 424 1800 Dell – 1800 444 026 Epson – 1800 44 0011 eSys – 3970 0011 Genesis Tally Academy – 1800 444 888 HCL – 1800 180 8080 IBM – 1800 443 333 Lexmark – 1800 22 4477 Marshal’s Point – 1800 33 4488 Microsoft – 1800 111 100 Microsoft Virus Update – 1901 333 334 Seagate – 1800 180 1104 Symantec – 1800 44 5533 TVS Electronics – 1800 444 566 WeP Peripherals – 1800 44 6446 Wipro – 1800 333 312 xerox – 1800 180 1225 Zenith – 1800 222 004 Toll Free Numbers for Couriers/Packers & Movers ABT Courier – 1800 44 8585 AFL Wizz – 1800 22 9696 Agarwal Packers & Movers – 1800 11 4321 Associated Packers P Ltd – 1800 21 4560 DHL – 1800 111 345 FedEx – 1800 22 6161 Goel Packers & Movers – 1800 11 3456 UPS – 1800 22 7171 Toll Free Numbers for Education Edu Plus – 1800 444 000 Hindustan College – 1800 33 4438 NCERT – 1800 11 1265 Vellore Institute of Technology – 1800 441 555 Toll Free Numbers for Healthcare Best on Health – 1800 11 8899 Dr Batras – 1800 11 6767 GlaxoSmithKline – 1800 22 8797 Johnson & Johnson – 1800 22 8111 Kaya Skin Clinic – 1800 22 5292 LifeCell – 1800 44 5323 Manmar Technologies – 1800 33 4420 Pfizer – 1800 442 442 Roche Accu-Chek – 1800 11 45 46 Rudraksha – 1800 21 4708 Varilux Lenses – 1800 44 8383 VLCC – 1800 33 1262 Toll Free Numbers for Home Appliances Aiwa/Sony – 1800 11 1188 Anchor Switches – 1800 22 7979 Blue Star – 1800 22 2200 Bose Audio – 1800 11 2673 Bru Coffee Vending Machines – 1800 44 7171 Daikin Air Conditioners – 1800 444 222 DishTV – 1800 180 3474 (updated!) Faber Chimneys – 1800 21 4595 Godrej – 1800 22 5511 Grundfos Pumps – 1800 33 4555 LG – 1901 180 9999 Philips – 1800 22 4422 Samsung – 1800 113 444 Sanyo – 1800 11 0101 Voltas – 1800 33 4546 WorldSpace Satellite Radio – 1800 44 5432 Toll Free Numbers for Hotel Reservations GRT Grand – 1800 44 5500 InterContinental Hotels Group – 1800 111 000 Marriott – 1800 22 0044 Sarovar Park Plaza – 1800 111 222 Taj Holidays – 1800 111 825 Toll Free Numbers for Insurance AMP Sanmar – 1800 44 2200 Aviva – 1800 33 2244 Bajaj Allianz – 1800 22 5858 Chola MS General Insurance – 1800 44 5544 HDFC Standard Life – 1800 227 227 LIC – 1800 33 4433 Max New York Life – 1800 33 5577 Royal Sundaram – 1800 33 8899 SBI Life Insurance – 1800 22 9090 Toll Free Numbers for Mattresses Kurl-on – 1800 44 0404 Sleepwell – 1800 11 2266 Toll Free Numbers for Investments/Finance CAMS – 1800 44 2267 Chola Mutual Fund – 1800 22 2300 Easy IPO’s – 3030 5757 Fidelity Investments – 1800 180 8000 Franklin Templeton Fund – 1800 425 4255 J M Morgan Stanley – 1800 22 0004 Kotak Mutual Fund – 1800 222 626 LIC Housing Finance – 1800 44 0005 SBI Mutual Fund – 1800 22 3040 Sharekhan – 1800 22 7500 Tata Mutual Fund – 1800 22 0101 Toll Free Numbers for Paints Asian Paints Home Solutions – 1800 22 5678 Berger Paints Home Decor – 1800 33 8800 Toll Free Numbers for Teleshopping Asian Sky Shop – 1800 22 1800 Jaipan Teleshoppe – 1800 11 5225 Tele Brands – 1800 11 8000 VMI Teleshopping – 1800 447 777 WWS Teleshopping – 1800 220 777 Toll Free Numbers for Travel Club Mahindra Holidays – 1800 33 4539 Cox & Kings – 1800 22 1235 God TV Tours – 1800 442 777 Kerala Tourism – 1800 444 747 Kumarakom Lake Resort – 1800 44 5030 Raj Travels & Tours – 1800 22 9900 Sita Tours – 1800 111 911 SOTC Tours – 1800 22 3344 Toll Free Numbers for UPS APC – 1800 44 4272 Numeric – 1800 44 3266 Other Important Toll Free Numbers Consumer Helpline – 1800 11 4000 L’Or?al, GARNIeR – 1800 223 000 KONE Elevator – 1800 444 666 Indane – 1800 44 51 15 Aavin – 1800 44 3300 Pedigree – 1800 11 2121 Kodak India – 1800 22 8877 Domino’s Pizza – 1800 111 123 World Vision India – 1800 444 550 Telecom Monitoring Cell – 1800 110 420 Report electricity theft in haryana – 1800 180 1011 Anti Courreption Help Line ( State Vigilance Bureau, Haryana) – 1800 180 2022 Localized Helpful Nos. for Metro Cities Only (Updated) Blood Bank – 1910 Women in Distress – 1020 CATS – 1099 eye bank helpline – 1919 Child Labour complaint Old age help line anti courreption Help Line – 1098 Heart Attack – 1050 Heart Brigade – 1051 Fire brigade – 101 Ambulance – 102 AIDS Control Centre – 1097 Local Assistance – 199 Indian Airlines: General Enquiry – 140 Railway Enquiry – 131 Passenger Reservation – 132 IVRS (English) – 1361 IVRS (Hindi) – 1363 Telephone Directory Enquiry – 197 Changed number Announcement – 1961 (or) 1962 Police (from landline) – 100 Police (from mobile) – 112 |
உங்கள் கணினியில் அனைவரும் அவசியம் தெரித்து வைத்துகொள்ள வேண்டிய "GOD MODE"
நமது கணினியில் எந்தெந்த செட்டிங்க்ஸ் எங்கு இருக்கிறது என்று தேடுவது சற்று சிரமமான காரியம் தான்.எடுத்துகாட்டாக ப்ரௌசெர் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும்,பாஸ்வோர்ட் பற்றிய செட்டிங் ஒரு இடத்திலும் ஆடியோ தொடர்பான செட்டிங் ஒரு இடத்திலும் இருக்கும்.இப்படி இல்லாமல் நமது கணினியில் இருக்கும் அனைத்து செட்டிங்க்சும் ஒரு Complete packageஜாக ஒரே இடத்தில் ஒரு போல்டேருக்குள்(Folder) இருந்தால் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் தானே?? இதையேதான் மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் ஒரு கணினி பொறியாளர் நினைத்து சின்னதாக ஒரு "Utility program"எழுதி அதனை சாத்தியபடுத்திருக்கிறார். அதுவும் மிக எளிதாக இதனை உங்கள் கணினியில் நிறுவ முடியும். உங்கள் டெஸ்க்டாப்பில் போல்டெர்( Desktop --Right click ----New----Folder பிறகு அந்த போல்டெரை ரைட் கிளிக் செய்து Rename செய்து கீழே தரப்பட்டுள்ள பெயரை அதற்கு தந்து விடுங்கள். God Mode.{ED7BA470-8E54-465E-825C- கீழே உள்ள உள்ள படம் போல உங்களது டெஸ்க்டாப்பில் வந்து விடும் உள்ளே உங்களுக்கு தேவையான அனைத்து செட்டிங் சும் ஒரே இடத்தில நீங்கள் பார்க்கலாம். Windows 7, Windows 8 32bit and 64bitயில் இது வேலை செய்கிறது .windows vista 64bitயில் நான் பரிசோதித்து பார்க்கவில்லை. இதற்கு மைக்ரோசாப்ட் Windows Master Control Panel shortcut என்று பெயர் தந்துள்ளனர். இதற்குGodmode என்று இதனை பயன்படுத்திய பயனாளர்கள் பெயர் வைத்துள்ளனர்.பயன்படுத்தி பாருங்கள்... |
பத்து வருடம் கழித்து உலகம் எப்படி இயங்கும்..(அழகான கற்பனை )
கார்னிங்(Corning)என்ற அமெரிக்க கண்ணாடிகள் (Glass and ceramic) தயாரிக்கும் நிறுவனம், சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. விளம்பரம் என்று சொல்ல முடியாது குறும்படம் என்று சொல்லலாம். 2025ஆம் ஆண்டு உலகம் எப்படி இயங்கும் என்று ஒரு சுவாரசியமான கற்பனையாக இருக்கிறது இந்த படம். எதிர்க்காலத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவர்களின் கண்ணாடிகள் எப்படி உதவக்கூடும் என்பது போல் இந்த படம் உள்ளது .எதிர்வரும் காலங்களில் உலகம் இப்படி இயங்கினால் எப்படி இருக்கும் என்று பார்ப்பவர்களையும் ஏங்க வைத்துவிடுகிறது. நம் நாட்டில் மின்சாரம் தடையில்லாமல் வந்தாலே நமக்கு ஒரு பெரிய வரமாக இருக்கிறது.வரும் தலை முறைக்காவது நம் நாட்டிலும் இந்த விளம்பரத்தில் உள்ளது போல் வசதிகள் வாய்க்கட்டும். |
உங்களுக்கு தேவையான நேரத்தில் உங்களது கணினியை Start/Shutdown செய்ய...
நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயங்களில் மறதி காரணமாக Shutdown செய்ய மறந்து விடுவோம்,அல்லது Download செய்து கொண்டு இருக்கும் நேரங்களில் நமது கணினியை Shutdown செய்ய முடியாது.இந்த மாதிரி நேரங்களில் நாம் குறிப்பிடும் நேரத்தில் நமது கணினியை Shut down அல்லது Restart செய்ய வைக்க முடியும் .அதற்க்கு தேவை ஒரு சின்ன Utility application. கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து ஜெர்மானிய மொழியில் இருக்கும் (Zum download)கிளிக் செய்து உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரவிறக்கம் செய்த பின் உங்கள் கணினியில் கீழே இருப்பதை போல் ஒரு சின்ன ஐகான்(Icon) வந்திருக்கும். அதனை கிளிக் செய்து ரன்(Run) செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் வரும்.அங்கு உங்களுக்கு தேவையான நேரத்தை தந்து PLAY கிளிக் செய்தால் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உங்களது கணினி shutdown ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரத்தில் Restartம் நீங்கள் செய்து கொள்ளலாம். நீங்கள் PLAY ஐகானை கிளிக் செய்தவுடன் பின்னணியில் அது செயல்பட தொடங்கி நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் கணினியை இயக்கும். மின்சாரத்தையும் இதன் மூலம் நாம் சேமிக்க முடியும் .நமக்கு தேவையான சமயங்களில் இந்த ஐகானை ரன் செய்து நமக்கு தேவையான நேரத்தில் கணினியை Shutdown அல்லது Restart செய்துகொள்ளலாம். |
Subscribe to:
Posts (Atom)