நீங்கள் எதிர்ப்பார்க்கும் விமானம் பற்றிய தகவல்களை இணையத்தில் அறிய





நம் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போதும் போகும்போதும் அவர்கள் பயணம் செய்யும் விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டுவிட்டதா என்று நமக்கு சந்தேகம் இருக்கும்.




ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தில் நாம் எதிர்ப்பார்க்கும் விமானம் குறித்த நேரத்தில் தரை இறங்கி விட்டதா,தாமதமாக வருகிறதாபுறப்பட்டு சென்று விட்டதா போன்ற தகவல்களை எளிதாக இணையத்தில் நாம் இனிமேல் தெரிந்து கொள்ளலாம்


கீழே தரப்பட்டுள்ள வலைதளத்திற்கு சென்று வலது ஓரத்தில் இருக்கும் பாக்சில் உங்களுக்கு தேவையான விமான நிலையத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான விமான விபரங்களை அங்கு எளிதில் பெற்று கொள்ளலாம்விமான வருகை,விமான புறப்பாடு ,மற்றும் விமானம் பற்றிய இதர தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஐநூறுக்கும் .மேலான விமான நிலையங்களின் விபரங்கள் இந்த தளத்தில் இருக்கிறது.



                                                 Link : Flightstats










திருச்சி விமான நிலையத்தின் அட்டவணை


இது நல்ல பயனுள்ள தளம் நிமிடத்திற்கு நிமிடம் தகவல்களை Updateசெய்கிறார்கள்.சென்னை,திருச்சி என்று தந்தால் போதும் விமான நிலையத்தின் பெயர் வந்து விடுகிறது .

No comments:

Post a Comment