நமக்கு தேவையான பைல்களை எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். கீழே இருக்கும் இந்த கோடை(Code) காபி செய்து Notepadயில் .bat என்று முடியும்படி சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் tamil.bat என்று சேமித்து வைத்துள்ளேன். கீழே இருக்கும் கோடில் சிகப்பு நிறத்தில் இருக்கும் பகுதியில் உங்களுக்கு தேவையான PASSWORD தந்து சேமித்து கொள்ளுங்கள். @ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069- if NOT EXIST Locker goto MDLOCKER :CONFIRM echo Are you sure u want to Lock the folder(Y/N) set/p "cho=>" if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069- attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069- echo Folder locked goto End :UNLOCK echo stuff by satish echo Enter password to Unlock folder set/p "pass=>" if NOT %pass%==TYPE UR PASSWORD HERE goto FAIL attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069- ren "Control Panel.{21EC2020-3AEA-1069- echo Folder Unlocked successfully goto End :FAIL echo Invalid password goto end :MDLOCKER md Locker echo Locker created successfully goto End End சேமித்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் ஒரு ஐகான் வந்திருக்கும்.
அதனை டபுள் கிளிக் செய்தால் ஒரு LOCKER FOLDER வரும்.
உங்களுக்கு தேவையான பைல்களை அதாவது நீங்கள் மறைக்க நினைத்த பைல்களை இந்த LOCKER FOLDER போல்டெருக்குள் SAVE செய்து வைத்து கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் NOTEPAD ஐகானை டபுள் கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல வரும். அதற்கு Y(YES) கிளிக் செய்தால் உங்கள் போல்டெர் மறைந்து விடும்.
எளிதாக நீங்கள் பாதுகாக்க நினைத்த பைல்களை இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்து கொள்ளலாம்.
** நீங்கள் PASSWORD தரவில்லை என்றால் PASSWORD கேட்கும் இடத்தில UNLOCK என்று TYPE செய்தால் திரும்ப LOCKER FOLDER வந்துவிடும் .
நூறாவது பதிவு எழுதியாச்சு..வலைப்பூ உலகம் நிறைய நண்பர்களையும், வாசகர்களையும் எனக்கு அறிமுகபடுத்தியது. எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு அறிமுகபடுத்தஆரம்பிக்கப்பட்ட தளமே இந்த வலைப்பூ.என் பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றிகள்.மேலும் பல நல்ல பதிவுகள் எழுதி நிறைய வாசகர்களை சென்றடைய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. தொடர்ந்து என் பதிவுகளை படித்து ஆதரவு தாருங்கள்.நன்றி.
மேலும் ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்....
|
Best Education with Business Opputunity
- Academia for all search Downloads
- http://www.alltheweb.com,
- http://www.altavista.com
- http://www.aolsearch.com
- http://www.askjeeves.com
- http://www.dogpile.com
- http://www.ebay.com
- http://www.excite.com
- http://www.gigablast.com
- http://www.google.com
- http://www.iwon.com
- http://www.joeant.com
- http://www.lycos.com
- http://www.mamma.com
- http://www.msnsearch.com
- http://www.netscape.com
- http://www.opendirectory.com
- http://www.wikipedia.com
- SWO Education
- SWO main page
- TRUE CALLER
உங்கள் (FILE)பைல்களை மற்றவர்களிடமிருந்து நிமிடத்தில் மறைக்க - பயனுள்ள வசதி.
இந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.
இந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில் தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம்.
இந்த தளத்திற்கு செல்ல - www.trainenquiry.com/searchtrain.aspx
டிஸ்கி- இந்த வசதி எப்பொழுது இருந்து நடைமுறையில் உள்ளது என தெரியவில்லை. என்னால் இப்பொழுது தான் இந்த வசதியை பற்றி அறிய முடிந்தது. என்னை போல இந்த வசதியை பற்றி அறியாமல் இருந்தவர்களுக்காக இந்த பதிவு.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
ருபாய் ௨,500 மதிப்புள்ள winX DVD Copy pro முற்றிலும் இலவசமாக !!!!....
ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி Digiarty நிறுவனம் DVD Copy Pro என்ற மென்பொருளை முற்றிலும் இலவசமாக வாசகர்களுக்கு வழங்குகிறது. வழக்கமாக இந்த மென்பொருளின் விலை ரூபாய் 2500 ஆகும். ஆனால் வரும் 16 Apr தேதிக்கு முன்னர் இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் DVD இருந்து DVD காப்பி செய்து கொள்ளலாம். DVD இல இருந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கலாம். DVD யை ISO இமேஜாக மாற்றலாம். மற்றும் பல வசதிகள் உள்ள இந்த மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே தொடருங்கள்.
முதலில் இந்த லிங்கில் www.winxdvd.com/giveaway சென்று சலுகை தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் சில முட்டைகள் காணப்படும் அதில் ஒவ்வொரு முட்டையாக கிளிக் செய்து சரியான முட்டையில் மறைந்து இருக்கும் DVD Copy Pro மென்பொருளை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
டவுன்லோட் செய்தவுடன் அதில் உள்ள லைசன்ஸ் கீயை காப்பி செய்து இதனை இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
உங்களுக்கு பேஸ்புக் டைம் லைன்(Timeline) வசதி வேண்டாமா??? எளிதாக அகற்றிக்கொள்ளலாம்
பேஸ்புக்கில் (Facebook) புதிதாக டைம்லைன் (Timeline) என்ற வசதியை அறிமுகபடுதிருக்கிறார்கள்.பழைய பக்கம் போல் இல்லாமல் நமது டைம்லைன் பக்கம் இப்பொழுது வேறு மாதிரி மாறி உள்ளது.
இந்த வசதி சில பேருக்கு பிடித்திருக்கிறது. சில பேருக்கு பிடிக்கவில்லை. எனக்கு டைம்லைன் வசதி பிடிக்கவில்லை என்று நினைப்பவர்கள் அதனை இப்பொழுது எளிதாக அகற்றி கொள்ளலாம்.
எப்படி என்று பார்போம்...கீழே இருக்கும் இந்த லிங்குக்கு செல்லுங்கள்.
கீழே வந்து நீங்கள் பயன்படுத்தும் ப்ரௌசெர்(Browser) எது என்று பார்த்து அதன் மேல் கிளிக் செய்தால் உங்கள் கணினிக்கு ஒரு Extension தரவிறக்கம் ஆகிவிடும்.பெரும்பாலும் ஜிப் வடிவில் தரவிறக்கம் ஆகும்.
பின்பு அதனை ரன் செய்து உங்கள் கணினியில் Save செய்து வைத்து கொள்ளுங்கள்.வேலை முடிந்தது.பிறகு உங்கள் Browser மூடிவிட்டு புதிதாக திறந்து உங்கள் பேஸ்புக் பக்கம் சென்று பாருங்கள்.பழைய மாதிரி உங்கள் பேஸ்புக் பக்கம் மாறி இருக்கும்.மாறவில்லை என்றால் ஒரு முறை உங்கள் பக்கத்தை Refresh F5 செய்து பாருங்கள்.மாறி விடும்.
நீங்கள் Google chrome பயன்படுத்தினால் திரும்ப டைம்லைன் வசதியை பெற்றுக்கொள்ளலாம் . கீழே படத்தில் உள்ளது போல் இருக்கும் ஐகானை கிளிக் செய்து தேவைபடும்போது திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் நண்பர்கள் இந்த Extension பயன்படுத்தவில்லை என்றால் அவர்களுக்கு உங்கள் பக்கம் டைம்லைன் பக்கம் மாதிரிதான் தெரியும்.
|
சமூக இணையதளங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவுவதால் ஒவ்வொரு சமூக தளமும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளது. வாசகர்களை தக்க வைத்து கொள்ளவும் மேலும் புதிய வாசகர்களை கவரவும் ஏதாவது புதிதாக அறிமுகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பது கூகுளின் வழக்கம். இப்பொழுது கூகுள் பிளஸ் தளத்தின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அசத்தலான தோற்றத்தை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் அவைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
|
வெள்ளை மாளிகைக்குள் நீங்கள் வீட்டில் இருந்தபடி சென்று வர- சூப்பர் லிங்க் posted by தமிழ் குமார்
வெள்ளை மாளிகைக்குள் நீங்கள் வீட்டில் இருந்தபடி சென்று வர- சூப்பர் லிங்க்
நம்மில் சில பேர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சென்று பார்த்திருப்போம்.வெளியில் இருந்து புகைப்படம் எடுத்திருக்கலாம். இப்பொழுது வீட்டில் இருந்தபடியே நீங்கள் வெள்ளை மாளிகைக்குள் சென்று பார்க்கும்படி ஒரு வசதியை 3D- தொழில்நுட்பம் மூலம் கூகிள் செய்து தந்திருக்கிறது.நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் 360* ஆங்கிளில் நாம் வெள்ளை மாளிகையை ரசிக்க முடியும்.
கீழே இருக்கும் லிங்க் சென்று பாருங்கள்.
WHITEHOUSE
ARROW பட்டன்களை பயன்படுத்தி வெவ்வேறு அறைகளுக்கு சென்று நீங்கள் பார்க்கலாம்.வலது ஓரத்தில் இருக்கும் ஐகானை கிளிக் செய்து உங்கள் கணினியின் திரை அளவை பெரிது செய்து கொள்ளுங்கள்.
கூகிள் மேப் இந்த வசதியை செய்து தந்திருக்கிறது.இதற்கு WHITEHOUSE VIRTUAL TOUR என்று பெயர் தந்திருக்கிறது .கீழே இருக்கும் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வமான வலைதளத்திற்கு சென்று, வெள்ளை மாளிகையின் வெவ்வேறு அறைகளை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சென்று பாருங்கள் சுவாரசியமாக இருக்கிறது ...
WHITEHOUSEROOMS
எப்படி இது சாத்தியம் ஆனது ...

சந்தைக்கு வர இருக்கும் கூகுளின் அதிசய கண்ணாடி:
கட்டுபாடில்லா இணையத்தை தனது கட்டு பாட்டில் வைத்து கொண்டிருப்பது கூகுள் நிறுவனம். நீங்கள் இணையத்தை உபயோகிப்பவர்களாக இருந்தால் தினமும் ஏதாவது ஒரு கூகுள் தயாரிப்பை கண்டிப்பாக உபயோக படுத்துவீர்கள். பிளாக்கர், யூடியுப், ஜிமெயில், பிளஸ் இப்படி பல தயாரிப்புகளை வழங்குகிறது கூகுள் நிறுவனம். இப்பொழுது கூகுள் நிறுவனம் ஒரு புதிய வகை கண்ணாடியை அறிமுக படுத்தியுள்ளது.
என்னெங்க கண்ணாடியை வெளியிட்டதை போய் ஒரு பெரிய இதுவா பேசுறீங்க எங்க ஊருல தெருவுக்கு தெரு கண்ணாடி விக்குராங்கன்னு சொல்றது எனக்கு கேக்குது ஆனால் இது வெறும் கண்ணாடி இல்ல பல அதி நவீன வசதிகள் அடங்கிய கண்ணாடி.
சிறப்பம்சங்கள்:
இந்த கண்ணாடி மூலம் பிடித்த பாட்டு கேட்கலாம்.
இந்த கண்ணாடிகள் கூகுள் மேப் உதவியுடன் உங்களுக்கு சரியான வழியை காட்டும்.
இந்த கண்ணாடி மூலம் நினைத்த இடத்தை படம் பிடித்து அந்த போட்டோவை அப்படியே கூகுள் பிளஸ் தளத்தில் பகிரலாம்.
கூகுள் பிளஸ் நண்பர்களுடன் வீடியோ காலிங் வசதி.
அந்த கண்ணாடியை அணிந்தால் தட்ப வெட்ப நிலை உங்கள் கண் முன்னே மற்றும் பல அறிய வசதிகள்
இந்த கண்ணாடிகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை கூடிய விரைவில் வரலாம். இந்த கண்ணாடியின் விலை $250 இருந்து $600 வரை இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

5GB இலவச இட வசதியுடன் வழரும் கூகுளின் புதிய சேவை கூகுளே டிரைவ் !!!
Cloud Storage தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டு வரும் நவீன தொழில்நுட்பம் ஆகும். Cloud Storage என்பது நாம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து கொள்ளும் வசதி. இப்படி ஆன்லைனில் சேமிக்கும் பைல்களை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் ஓபன் செய்து கொள்ளலாம். மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருந்தும் நேரடியாக உபயோகித்து கொள்ளலாம். சிடி மற்றும் பென்டிரைவில் சேமித்து கொண்டு கூடவே எடுத்து போக வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சேமிக்கும் பைல்களை உங்கள் நண்பர்களுக்கும் share செய்யும் வசதி உள்ளதால் அந்த பைலை அட்டாச் செய்து மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இப்படி பல பயனுள்ள வசதிகளை கொடுப்பது தான் Cloud Storage சேவை எனப்படும்.
இந்த Cloud Storage சேவைகளை பல நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு இடவசதியை வாசகர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன. பல நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கினாலும் பல பயனுள்ள வசதிகளை கொண்டு இயங்கும் Dropbox தான் பெரும்பாலானவர்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இணையத்தை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் கூகுள் நிறுவனம் இந்த Cloud Storage வசதியிலும் குதிக்க இருக்கிறது. 5GB இலவச இட வசதியுடன் Google Drive எனப்படும் Cloud Storage சேவையை இந்த மாதத்தில் வெளியிட போவதாக வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இப்பொழுது இந்த வதந்திகளையும் தாண்டி அந்த தளத்தின் Screen Shot கிடைத்துள்ளதாக parkandroid இணையதளம் வெளியிட்டு உள்ளது.
இந்த ஸ்க்ரீன் ஷாட் வைத்து பார்க்கும் பொழுது இந்த சேவையின் URL drive.google.com என்று இருக்கிறது. மற்றும் விண்டோஸ் கணினியில் இருந்து சேவையை உபயோகிக்க இலவச மென்பொருளும் வெளியிடலாம்.
இப்படி தினம் தினம் புரளிகள் வந்து கொண்டே இருந்தாலும் Google Drive சேவையை வெளியிடாதவரை எதுவுமே உறுதியாக கூற முடியாது.

Subscribe to:
Posts (Atom)