வெள்ளை மாளிகைக்குள் நீங்கள் வீட்டில் இருந்தபடி சென்று வர- சூப்பர் லிங்க் posted by தமிழ் குமார்

வெள்ளை மாளிகைக்குள் நீங்கள் வீட்டில் இருந்தபடி சென்று வர- சூப்பர் லிங்க்



நம்மில் சில பேர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சென்று பார்த்திருப்போம்.வெளியில் இருந்து புகைப்படம் எடுத்திருக்கலாம். இப்பொழுது வீட்டில் இருந்தபடியே நீங்கள் வெள்ளை மாளிகைக்குள் சென்று பார்க்கும்படி ஒரு வசதியை 3D- தொழில்நுட்பம் மூலம் கூகிள் செய்து தந்திருக்கிறது.நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் 360* ஆங்கிளில் நாம் வெள்ளை மாளிகையை ரசிக்க முடியும்.


கீழே இருக்கும் லிங்க் சென்று பாருங்கள்.


WHITEHOUSE


ARROW பட்டன்களை பயன்படுத்தி வெவ்வேறு அறைகளுக்கு சென்று நீங்கள் பார்க்கலாம்.வலது ஓரத்தில் இருக்கும் ஐகானை கிளிக் செய்து உங்கள் கணினியின் திரை அளவை பெரிது செய்து கொள்ளுங்கள்.


கூகிள் மேப் இந்த வசதியை செய்து தந்திருக்கிறது.இதற்கு WHITEHOUSE VIRTUAL TOUR என்று பெயர் தந்திருக்கிறது .கீழே இருக்கும் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வமான வலைதளத்திற்கு சென்று, வெள்ளை மாளிகையின் வெவ்வேறு அறைகளை பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சென்று பாருங்கள் சுவாரசியமாக இருக்கிறது ...


WHITEHOUSEROOMS


எப்படி இது சாத்தியம் ஆனது ...



No comments:

Post a Comment