ஆகிய, முதலிய, போன்ற


ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?

ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.

சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.

சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.

ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.

ஆகிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !

முதலிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.

போன்ற என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது.

நூற்றுக்கணக்கான ஆதாரத்தோடு இதோ பதிவுசெய்கிறோம்!!

நீதி கிடைக்குமா இந்த நாட்டில்❓

எட்டு வயது அசிபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனால், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோமிட்டார் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது.

அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்துப்பட்டது.

ஜனவரி 10 அன்று அசிபா காணாமல் போனால் என்று காவல்நிலையத்தில் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை மாறாக அசிபாவின் பெற்றோரை நீங்களே தேடுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்கள். பின்னர் பெயருக்கு ஒரு புகாரை பெற்றுக் கொண்டு எந்த பெயரளவில் ஒரு தேடுதலை நடத்தினார்கள்.

எட்டு வயது அசிபா தன் வீட்டு குதிரைகளை நீர் அருந்த அழைத்துச் செல்லும் போது கடத்தப்பட்டிருக்கிறார். அசிபாவின் உடல் முழுவதும் மனித பற்கள் கடித்ததற்கான தடையங்கள் இருந்தன, அவளை பலாத்காரம் செய்து விட்டு அவள் மீது கற்கள் வீசி அவள் உடலை சிதைத்திருக்கிறார்கள். அவளது தோல்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள். இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரின் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தாவர்கள், அவர்கள் இந்துக்கள் என்பதாலேயே இந்த விஷயத்தை மோடி அரசும், மோடியின் அடிவருடி ஊடகங்களும் பேச மறுக்கின்றன.

இதில் முக்கிய விஷயம் ஒரு இந்து கோவிலில் வைத்து தான் அசிபா பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையை, நீதிமன்றத்தை நடவடிக்கை எடுக்கவிடாமல் காஷ்மீரில் உள்ள இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அசிபாவின் பெற்றோர் கேட்பதெல்லாம் அவளுக்கான நீதியை மட்டுமே, ஆனால் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நிகழ்தும் இதுவரை அரசாங்கத்திடம் எந்த அசைவும் இல்லை...

ஒரு இந்து சிறுமியை இஸ்லாமியர்கள் இப்படி ஒருவார காலம் மசூதியில் வைத்து பலாத்காரம் செய்திருந்தால் மோடியும், இந்திய ஊடகங்கள் இப்படித்தான் அமைதி காத்திருக்குமா??
------------------------------------------------------------------------------------------------
இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கா என்று என்னிடம் கேட்கும் காவி டவுசர்களுக்கு, (அனுப்புன உடனே அப்படியே படிக்கிறவனுங்க மாதிரியே கேட்பானுங்க) கீழே உள்ள இணையதள இணைப்புகளை சமர்பிக்கிறேன்

Jan 18, 2018
Body of Asifa recovered.
http://www.risingkashmir.com/…/justice-for-ashifa--body-of-…
Jan 18, 2018
Saffron belt silent on Kathua child rape and Murder.
http://risingkashmir.com/…/jammus-saffron-belt-silent-on-ka…
Jan 19, 2018
Govt. Orders probe into rape- killing of Nomad girl.
http://risingkashmir.in/…/govt-orders-probe-into-rape-killi…
Jan 19, 2018
8 year old raped tortured and murdered in Kathua.
https://www.google.co.in/…/jammu-and-kashmir-eight-year-old…
Jan 19, 2018
Eight-year-old abducted for a week. Raped And Now Murdered In Kathua ; Family Alleges Non-Seriousness By Police
https://www.google.co.in/…/8-year-old-abducted-week-ra…/amp/
22, Jan 2018
Students beaten up for demanding justice for 8 year old Asifa in Delhi.
https://newsclick.in/students-beaten-demanding-justice-8-yo…
Jan 22, 2018
Police arrested social activist seeking justice for minor Asifa.
http://www.jkbreakingnews.in/police-arrested-social-activi…/
Jan 22, 2018
Kathua minor girl’s murder: MLA Altaf Kaloo questions arrest of a social activist seeking justice for Asifa, other legislators support him
Jan 23, 2018
Advocate leading candle light vigil arrested
https://www.google.co.in/…/social-activist-leading-can…/amp/
http://kashmirglory.com/kathua-minor-girls-murder-mla-alta…/
23 Jan, 2018
Rape and Murder of Asifa has Shaken conscience of Kashmir; Geelani
http://m.greaterkashmir.com/…/-rape-and-murder-…/273219.html
Jan 23, 2018
Justice for Asifa : College students protest in Pooch.
http://m.greaterkashmir.com/…/justice-for-asifa…/273208.html
23 Jan, 2018
Around 50 students staged a protest outside Jammu and Kashmir Bhawan against the rape and murder of an eight-year-old Kashmiri girl.
https://www.newslaundry.com/…/jnu-rape-asifa-jammu-and-kash…
Jan 23, 2018
Jammu and Kashmir government asks Crime branch to probe rape and Murder of 8 year old girl.
https://www.google.co.in/…/jammu-and-kashmir-government-ask…
Jan 24, 2018
Justice for Asifa protests reach Kashmir - Srinagar.
http://brighterkashmir.com/justice-for-asifa-protests-reac…/
Jan 24, 2018
The brutality that Delhi police showed towards the students of JNU most of who happened to belong to Kashmir and were on the way with other students in protest against rape and murder of a minor girl Asifa Bano has sparked a sense of injustice once again.
http://thecompanion.in/kashmiri-students-brutalised-delhi-…/
Jan 24, 2018
Justice for Asifa Bano: The rape & murder of women & children cannot be considered only a personal crime because it is primarily a political one which sustains impunity throughout the world. As a political crime, it involves class, caste, ethnic & gender oppression.
http://www.maryscullyreports.com/justice-for-asifa-bano/
Jan 24, 2018
Gujar community protest in Anantnag , threatens mass agitation.
https://www.google.co.in/…/kathua-rape-and-…/%3famp_markup=1
Jan 24, 2018
Protest held in Srinagar against rape and Murder of 8 year old girl Asifa.
http://onlykashmir.in/protests-in-srinagar-held-against-ra…/
Jan 25, 2018
JUSTICE FOR ASIFA: MLA Mendhar terms Crime Branch probe mere eyewash to save actual culprits
http://www.thehiddennews.in/…/justice-for-asifa-mla-mendhar…
Jan 29, 2018
Students protest in poonch, demand Justice for Asifa.
https://jkrnews.in/…/college-students-protest-in-poonch-de…/
Jan 30, 2018
Asifa Bano’s parents meet CM for early Justice.
https://kashmirobserver.net/…/kathua-girls-murder-parents-m…
Feb 1 , 2018
Young girls murder shocks Jammu and Kashmir residents not National media.
https://thefifthcolumnnews.com/…/justiceforasifa-young-gir…/
Feb 2, 2018
Three weeks after eight-year-old Asifa Bano was found dead in Jammu and Kashmir’s Kathua district, details surrounding her murder have got murkier amid suggestions the incident is linked to a rival village and custodial land that her community occupies.
http://www.atimes.com/…/rape-murder-jammu-kashmir-asifa-ba…/
Feb 3 , 2018
Seeking justice for Asifa Bano, All Tribal Coordination Committee (ATCC) has started hunger strike in Jammu.
http://www.dailyexcelsior.com/atcc-starts-hunger-strike-se…/
Feb 5, 2017
Why Asifa's Murder Hasn’t Shaken the India's conscience?
https://www.linkedin.com/…/why-asifas-murder-hasnt-shaken-i…
Feb 10, 2018
Cop who was assigned to find her, raped and murdered her, says police.
https://freepresskashmir.com/…/kathua-rape-and-murder-cop-…/
Feb 10, 2018
CB arrests SPO Hiranagar: The SPO was arrested from the Heera Nagar Police Station of Kathua district in Jammu division where he was stationed. The motive behind the brutal murder of the little girl was to instil fear among the members of area's tribal community.
- http://m.greaterkashmir.com/…/spo-arrested-for-…/275289.html
- http://www.thenewsnow.co.in/m/newsdet.aspx?q=46608
Feb 11, 2018
Zainab and Asifa: Living in Darker Times.
https://countercurrents.org/…/zainab-asifa-living-darker-t…/
Feb 16, 2018
Mehbooba shocked over rally in support of rape and Murder accused in Kathua.
http://m.greaterkashmir.com/…/kathua-murder-use…/275947.html
Feb 17, 2018
Flag rally with police support in favour of 'rapist murderer' is shameful, says Joint Resistance Leadership JRL
https://freepresskashmir.com/…/flag-rally-with-police-supp…/
Feb 17, 2018
Rightwing Hindu Ekta Manch (HEM) threatening to block Jammu-Kathua highway to press for release of two Special Police Officers (SPOs) arrested by police for their alleged involvement in abduction, rape and murder of 8-year-old nomad girl in Kathua district of Jammu and Kashmir,
https://www.google.co.in/…/kathua-rape-and-murder-case-amid…
Feb 17, 2018
BJP is communalizing a case of abduction, rape and murder
http://dailykashmirimages.com/Deta…/justice-for-asifa/161635
Feb 17, 2018
Crime Branch arrests another SPO: Father seeks HC-monitored investigation; files plea
http://www.greaterkashmir.com/…/asifa-rape-and-…/275984.html
Feb 18, 2018.
Kathua rape and Murder victim was drugged so that she can't cry for help , reveals investigation.
https://freepresskashmir.com/…/kathua-rape-and-murder-vict…/
Feb 18, 2018
Kathua rape and Murder victim Asifa was drugged in captivity, reveals investigation.
http://m.greaterkashmir.com/…/kathua-rape-and-m…/276104.html
Feb 18, 2018.
Shocking BJP defends man accused of raping killing 8 year old, calls him nationalist.
https://www.google.co.in/…/shocking-bjp-defends-man-accused…
Feb 19, 2018.
This is a full fledged, justification of rape that flies in the face of all that is human and legal
http://www.thecitizen.in/…/Ne…/index/2/13070/Complete-Filth-
Feb, 19, 2018.
Rape of Minor victim; HC dismisses appeal by accused couple.
http://m.greaterkashmir.com/…/rape-of-minor-gir…/274543.html
Feb 19, 2018.
Three Gujar youth detained in Kishtiwaar ahead of briefing the press.
https://www.google.co.in/…/kathua-rape-and-murder-thre…/amp/
Feb 20, 2018
Kathua Rallies: Draping 8-Yr-Old's Rape in National(ist) Colours
https://kashmirobserver.net/…/kathua-rallies-draping-8-yr-o…
Feb 20, 2018
A piece of legislation protecting children from any harm, abuse or exploitation seems to be losing its credibility by allowing politicians to communalize rape and murder of a minor girl only because the accused and the victim come from different faiths.
https://kashmirreader.com/…/elevating-juvenile-politics-ov…